வாக்குத்தத்தம்: 2025 டிசம்பர் 1 திங்கள்

நீங்கள் … நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள் (1பேதுரு 4:10).

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். (சங். 121:7)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 4 | மாலை: 2பேதுரு 3