வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 4 ஞாயிறு

பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள். (சங்.66:4)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 9-11 | மாலை: மத்தேயு 4