வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 5 திங்கள்

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலிப்.2:4)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 12-14 | மாலை: மத்தேயு 5:1-30