ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 5 திங்கள்
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய் (ஏசா.54:14) என்ற வாக்கு இந்த ஆண்டிலே ஒவ்வொரு நாடுகளிலும் நிறைவேறவும், கடந்த ஆண்டில் நடந்த கோரவிபத்துகள், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பேரழிவுகள் இனியும் தொடராதபடியும், யுத்தங்கள் நிறுத்தப்படும்படியாகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.