ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 10 சனி

இலங்கையில் நடைபெந்றுவரும் சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இலக்கிய பணிகள், திருமறைபாட நிகழ்ச்சிகள், மாதாந்திர வெளியீடுகள் இப்பணிகள் தடைகளின்றி நடைபெறுவதற்கும், இவ்வூழியங்களுக்காக ஜெபிக்கும் தாங்கும் பங்காளர்களை கர்த்தர் எழுப்பி ஊழியங்களின் எல்லையை விரிவாக்க ஜெபிப்போம்.