வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 10 சனி

இருமனமுள்ளவன் தன் வழிகளிளெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். (யாக்கோபு 1:8)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 25,26 | மாலை: மத்தேயு 9: 1-17