ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 23 திங்கள்

எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும் (1நாளா.29:12) சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடு மனப்பூர்வமான காணிக்கையால் தாங்கிவரும் விசுவாசபங்காளர்கள், ஆதரவாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.