வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 23 திங்கள்

நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை. (ஆதி. 28:15)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 3,4 | மாலை: மாற்கு 5:1-20.