ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 24 செவ்வாய்

நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி.28:15) வாக்குப்பண்ணின தேவன் குழந்தை பாக்கியத்திற்காக பலவருடங்களாக ஜெபித்துவரும் குடும்பங்கள்மேல் மனதுருகவும், ஏற்ற காலத்தில் குழந்தைச் செல்வத்தை அருளி அக்குடும்பங்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.