வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 24 செவ்வாய்

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். (லூக். 16:10)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 5,6 | மாலை: மாற்கு 5:21-43.