ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 22 ஞாயிறு

ஒவ்வொரு திருச்சபைகளிலும் நடைபெறும் லெந்துகால சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்களில் கொடுக்கப்படும் விசேஷித்த செய்திகளாலே சபையில் மனமாற்றம் உண்டாகவும், கிறிஸ்துவின் பாடுகளை தியானிப்பது சபையின் எழுப்புதலுக்கும் திருச்சபையின் வளர்ச்சிக்கும் ஏற்றனவாய் இருப்பதற்கும் ஜெபம் செய்வோம்.