வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 22 ஞாயிறு

அவர் … நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். (தீத்து 2:14)
வேதவாசிப்பு: உபாகமம் 27,28 | மாலை: லூக்கா 02:36-52