ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 28 சனி
கிறிஸ்தவ குடும்பங்களிலே கீழ்ப்படியாமையிலும் மூர்க்க சுபாவங்களோடு உள்ள பிள்ளைகளின் இரட்சிப்புக்காகவும், பெற்றோர்கள் தங்களுடைய வேலைப்பளுவின் மத்தியிலும் தங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவிட்டு அவர்களை கிறிஸ்துவுக்குள்ளாக சரியான பாதையில் நடத்திச் செல்லுபவர்களாக இருப்பதற்கும் ஜெபிப்போம்.