வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 28 சனி

இதோ, உன் ராஜா …. கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சகரியா 9:9)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 6,7 | மாலை: லூக்கா 05:17-39