வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 1 புதன்
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார் (1யோவான் 2:2).
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். (மத்.26:41)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 14-16 | மாலை: லூக்கா.7:18-35