ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 9 வியாழன்
கிறிஸ்தவ குடும்பங்களுக்குள் காணப்படும் சொத்து வழக்கு, விவாகரத்து வழக்கு இதுபோன்று பல்வேறு பிரச்சனைகள் நிமித்தம் வழக்குமன்றத்திற்கு சென்றுகொண்டிருக்கும் அலைச்சல்கள் எல்லாம் நீங்கவும், கொந்தளிப்பை அமர்த்துகிற ஆண்டவர் பிரிவினைகளோடு உள்ள குடும்பங்களை சந்தித்து ஆண்டவருடைய நாமத்தினாலே சேர்ந்து வாழவும் ஜெபிப்போம்.