வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 9 வியாழன்

தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். (அப். 13:30)
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.7,8 | மாலை: லூக்கா.10:1-24