ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 20 திங்கள்
பங்காளர் குடும்பங்களிலே கேன்சர், இருதய வியாதி, சிறுநீரக வியாதி, சுவாசப் பிரச்சனைகள் மேலும் பற்பல வியாதிகளோடு இருந்து தொடர் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொருவரையும் அருள்நாதர் தொட்டு சுகப்படுத்தவும், சவுக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் தந்து குடும்பங்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.