வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 20 திங்கள்

என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான். (லூக். 7:23)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 3-5 | மாலை: லூக்கா.16