ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 24 வெள்ளி
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்கள் குறித்த நேரத்தில் அச்சிடப்பட்டு பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கும், இதற்கு உள்ள தடைகள் நீங்கவும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.