வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 24 வெள்ளி

…. நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். (1தெச.5:6)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 14 | மாலை: லூக்கா.18:18-43