ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 26 ஞாயிறு
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக (உபா.5:12) ஆராதனை நாளில் குடும்பம் குடும்பமாக சரியான நேரத்திற்கு செல்வதற்கும், ஆராதனையை தவிர்த்து உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடாதபடி கர்த்தரை கனம் பண்ண தேவஒத்தாசை வேண்டி ஜெபிப்போம்.