வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 26 ஞாயிறு

கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். (ரோமர் 15:7)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 17 | மாலை: லூக்கா.19:28-48