ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 28 செவ்வாய்
கன்னியாகுமரி மாவட்டத்தையும் அங்கு நடைபெறும் சுவிசேஷப்பணிகள், திருச்சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம். சபை வளர்ச்சிக்கு உள்ள தடைகள் நீங்கவும், ஊழியங்களுக்கு எதிராக செயல்படும் எல்லா அந்தகார வல்லமைகளும் முறியடிக்கப்படவும், சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு நாளுக்குநாள் பெருக, கர்த்தரின் வல்லமை வெளிப்பட வேண்டுதல் செய்வோம்.