வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 28 செவ்வாய்

உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று காத்தர் சொல்லுகிறார். (எரேமி. 1:19)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 20-22 | மாலை: லூக்கா.20:27-47