ஜெபக்குறிப்பு: 2026 மே 7 வியாழன்

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் அனைவ ருக்காகவும், சிறந்த தேர்ச்சிவிகிதத்தைப் பெறவும் ஜெபிப்போம். மதிப்பெண்கள் குறைவானதின் நிமித்தமாகவோ, அல்லது சிலபாடங்களில் தேர்ச்சியின்மை ஆனதின் நிமித்தமாகவோ எந்தவொரு மாணவரும் தவறான முடிவை எடுக்காதவாறு அனைவருடைய மனதைரியத்திற்காக ஜெபிப்போம்.