வாக்குத்தத்தம்: 2026 மே 7 வியாழன்

இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது. (அப்.19:20)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 12,13 | மாலை: லூக்கா.24:1-12