வாக்குத்தத்தம்: 2026 மே 6 புதன்

தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான். (யோவான் 7:18)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 9-11 | மாலை: லூக்கா.23:46-56