ஜெபக்குறிப்பு: 2026 மே 9 சனி

கர்ப்ப ஸ்தீரிகளுக்காக வேண்டுதல் செய்வோம். இதுவரையிலும் சுகபத்திரமாய் பாதுகாத்து நடத்திவந்ததேவன் குறித்த காலத்தில் சுகப்பிரசவத்தை அந்த சகோதரிகளுக்கு தந்தருளி ஆசீர்வதிக்கவும், எந்தவிதமான சூழ்நிலையிலும் என் தேவன் என் பெலனாயிருப்பார் என விசுவாச அறிக்கையிட்டு அவர்கள் பெலத்தை பெற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.