வாக்குத்தத்தம்: 2026 மே 9 சனி

பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினி ஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப் போகவில்லை. (யாத்.13:22)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 16,17 | மாலை: லூக்கா.24:36-53