ஜெபக்குறிப்பு: 2026 மே 10 ஞாயிறு
வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது (சங்.96:6) இந்த நாள் ஆராதனையில் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் வல்லமையால் சபைகளுக்குள் காணப்படும் பிரிவினைகளின் ஆவி செயலற்றுப் போகவும், சபை போதகர்கள் அனைவரின் நல்ல சுகத்திற்காகவும், சபை பரிசுத்தமடைந்து ஐக்கியத்திலும் அன்பிலும் நிலைத்திருக்க ஜெபிப்போம்.