வாக்குத்தத்தம்: 2026 மே 10 ஞாயிறு

தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். (1யோவான் 2:10)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 18,19 | மாலை: யோவான்.1:1-14