ஜெபக்குறிப்பு: 2026 மே 11 திங்கள்

இம்மாதத்தில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புதியநபர்கள் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்படுவதற்கும், நிகழ்ச்சியை தொகுக்கும் பணியில் இருப்பவர்கள் நேர்த்தியாய் அதைச் செய்வதற்கும், தடைகளின்றி இவ்வூழியம் நடைபெறுவதற்கு தேவாவியானவர் கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.