வாக்குத்தத்தம்: 2026 மே 11 திங்கள்

அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். (சங்.96:13)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 20-22 | மாலை: யோவான்.1:15-34