ஜெபக்குறிப்பு: 2026 மே 14 வியாழன்
நாகலாந்து மாநிலத்திற்காக ஜெபிப்போம். அங்கு நடைபெற்று வரும் சிறந்த விவசாயம் மற்றும் எல்லா தொழில்வளங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், சபை ஊழியங்களுக்காக, அனைத்து மிஷனரிகளின் பாதுகாப்பிற்காகவும், மாநில முதல்வர் மற்றும் முக்கிய அரசுபணிகளில் இருக்கும் அதிகாரிகளுக்காகவும் ஜெபிப்போம்.