வாக்குத்தத்தம்: 2026 மே 14 வியாழன்

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன். (ஆதி.49:18)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 2 | மாலை: யோவான்.3:1-21