ஜெபக்குறிப்பு: 2026 மே 15 வெள்ளி
மேற்படிப்பு மற்றும் வேலையின்நிமித்தம் பங்காளர் குடும்பங்களிலே வெளிநாடுகளிலே இருக்கும் ஒவ்வொருவருடைய பாதுகாப்பிற்காகவும், சொந்தநாடு திரும்ப முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற அநுகூலங்கள் கிடைத்து சுகபத்திரமாய் வந்துசேர தேவஅனுக்கிரகமும் வழிநடத்துதலும் அவர்களுக்கு இருக்க வேண்டுதல் செய்வோம்.