வாக்குத்தத்தம்: 2026 மே 15 வெள்ளி

நீ என் தாசன், இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன். (ஏசா. 49:3)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 3,4 | மாலை: யோவான்.3:22-36