ஜெபக்குறிப்பு: 2026 மே 16 சனி

நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத்.15:26) பங்காளர் குடும்பங்களிலே இருதய நோய், சிறுநீரக பிரச்சனை, கேன்சர் ஆகிய பெலவீனங்களால் தாக்குண்டும், பலவித மனஅழுத்தங்களோடு சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு கர்த்தர் அற்புத சுகத்தைத் தந்து எழும்பச் செய்திடவும், முதுமைபெலவீனத்தில் இருப்பவர்களை கர்த்தர் அனுதினமும் கிருபையால் தாங்கி நடத்துவதற்கும் ஜெபிப்போம்.