வாக்குத்தத்தம்: 2026 மே 16 சனி

என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:5)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 5,6 | மாலை: யோவான்.4:1-13