ஜெபக்குறிப்பு: 2026 மே 17 ஞாயிறு
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனை சபையில் மிகவும் பயப்படத்தக்கவர் (சங்.89:7) இந்த நாளிலும் ஆலயம் இல்லாத இடங்களில் சிறுகுழுக்களாக கூடி ஆராதிக்கும் எல்லா ஆராதனை ஸ்தலங்களிலும் கர்த்தர் அவர்களுக்குள்ளே வாசம் பண்ணி மகிமைப்படவும், ஆலய கட்டுமானப் பணி நிறைவடைய வேண்டிய இடங்களில் அவர்களது தேவை சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.