வாக்குத்தத்தம்: 2026 மே 17 ஞாயிறு

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். (ஏசாயா 6:3)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 7 | மாலை: யோவான்.4:14-39