ஜெபக்குறிப்பு: 2026 மே 20 புதன்

அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது (லூக்கா 1:49) உலகமக்கள் தொகையில் 17 சதவீதத்துக்கும் அதிகமான கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் மக்கள் கிறிஸ்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும், அவர்களது பக்தி மெய்யான தேவனில் காணப்படவும் கன்னிகாஸ்தீரிகள் மற்றும் மதப்போதகர்கள், மதத்தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம்.