வாக்குத்தத்தம்: 2026 மே 20 புதன்

மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். (நீதி. 17:22)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 12,13 | மாலை: யோவான்.5:28-47