ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 2 செவ்வாய்

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும் …அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் (ஏசா.11:2) முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் சிறுகுழந்தைகளுக்கு வேண்டிய ஞானத்தையும் பெலத்தையும் பாதுகாப்பையும் தந்து நடத்தவும், அதிக பணத்தேவைகளோடு உள்ள பங்காளர் குடும்பத்தின் தேவைகளை கர்த்தர்தாமே சந்திக்க ஜெபிப்போம்.