வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 2 செவ்வாய்

உன் முழுஇருதயத்தோடும் … அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய். (உபா. 4:29)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 15,16 | மாலை: யோவான் 10:22-42