ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 6 சனி
இலங்கை தேசத்திற்காக ஜெபிப்போம். பெட்ரோல், டீசல், எரிவாயு பிரச்சனை அதிகரித்து நெருக்கம் நிறைந்த இந்த காலகட்டத்தில் மக்களுக்கும் நாட்டின் அதிபர்களுக்கும் கர்த்தர் உதவி செய்யவும், சத்தியவசன ஊழியங்களுக்காக, ஊழியர்களுடைய குடும்பங்களுக்காக, ஊழியத்தேவைகளுக்காக ஜெபிப்போம்.