வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 6 சனி

கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். (சகரி. 14:5)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 22,23 | மாலை: யோவான் 12:1-22