வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 1 திங்கள்
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபேசியர் 1:7).
கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். (எரேமி.17:7)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 13,14 | மாலை: யோவான் 10:1-21