வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 5 வெள்ளி

உங்களை பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். (லூக்.21:19)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 20,21 | மாலை: யோவான் 11:45-5